கவனத்திற்கு
முக்தஸர் (Mukhtasar) சேர விரும்புபவர்கள் முக்தஸர் பாடப்பிரிவிற்கும், முத்தவ்வல் (Mutawwal) சேர விரும்புபவர்கள் முத்தவ்வல் பாடப்பிரிவிற்கும் விண்ணப்பிக்க வேண்டும். முத்தவ்வலிற்கு விண்ணப்பிப்பவர்களுக்கு முக்தஸர் பாடப்பிரிவில் சேர்க்கை (Admission) வழங்கப்பட மாட்டாது.
கிரஅத் (Qira’at) துறையில் தகஸ்ஸுஸ் செய்ய விரும்புபவர்கள் ஹஃப்ஸ் கிரஅத் (Hafs Qira’at) முடித்திருப்பது கட்டாயமாகும். நேர்முகத் தேர்விற்கு வரும்போது அதன் அசல் சான்றிதழை (Original Sanad) கொண்டு வர வேண்டும்.
உங்கள் விண்ணப்பத்தை நிரப்பவும்
தேர்வுக்குத் தேவையான புத்தகங்கள்
المطول
- تفسير البيضاوي 80 صفحات
- شرح ملا حسن على السلم 31 صفحات
- ميبذي (الإلهيات)
- علم المنطق والبلاغة
المختصر
- تشريح الأفلاك 33 صفحات
- شرح المحلي ( الثاني ) من كتاب الزكاة الى صفحة 152
- هداية اولين للحنفية
- ميبذي (الإلهيات)
- شرح العقائد 73 صفحات
السادسة
- مشكاة المصابيح (من كتاب الزكاة )
- البيان والبديع من مختصر المعاني
- هداية اول / شرح المحلي - الأول
- شرح التهذيب
விண்ணப்பப் படிவம்
Only English
மாணவர் வரும்பொழுது முதலில் ஓதிய மத்ரஸாவில் இருந்து சான்றிதழ் அல்லது முழு ஆண்டு தேர்வின் மதிப்பெண் பட்டியல் கொண்டு வருவது கட்டாயமாகும்.
கவனத்திற்கு
மாணவர்கள் சேர்க்கைக்காக வரும்போது, தாங்கள் பயின்ற நிறுவனத்திலிருந்தோ அல்லது ஆசிரியர்களிடமிருந்தோ பெறப்பட்ட சான்றிதழை (Certificate/Recommendation Letter) கொண்டு வர வேண்டும்.
மாணவர்கள் 2026 மார்ச் 31, செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்குள் வந்து சேர வேண்டும்.