கவனத்திற்கு

முக்தஸர் (Mukhtasar) சேர விரும்புபவர்கள் முக்தஸர் பாடப்பிரிவிற்கும், முத்தவ்வல் (Mutawwal) சேர விரும்புபவர்கள் முத்தவ்வல் பாடப்பிரிவிற்கும் விண்ணப்பிக்க வேண்டும். முத்தவ்வலிற்கு விண்ணப்பிப்பவர்களுக்கு முக்தஸர் பாடப்பிரிவில் சேர்க்கை (Admission) வழங்கப்பட மாட்டாது.
​கிரஅத் (Qira’at) துறையில் தகஸ்ஸுஸ் செய்ய விரும்புபவர்கள் ஹஃப்ஸ் கிரஅத் (Hafs Qira’at) முடித்திருப்பது கட்டாயமாகும். நேர்முகத் தேர்விற்கு வரும்போது அதன் அசல் சான்றிதழை (Original Sanad) கொண்டு வர வேண்டும்.

உங்கள் விண்ணப்பத்தை நிரப்பவும்

தேர்வுக்குத் தேவையான புத்தகங்கள்

المطول

  • تفسير البيضاوي 80 صفحات
  • شرح ملا حسن على السلم 31 صفحات
  • ميبذي (الإلهيات)
  • علم المنطق والبلاغة

المختصر

  • تشريح الأفلاك 33 صفحات
  • شرح المحلي ( الثاني ) من كتاب الزكاة الى صفحة 152
  • هداية اولين للحنفية
  • ميبذي (الإلهيات)
  • شرح العقائد 73 صفحات

السادسة

  • مشكاة المصابيح (من كتاب الزكاة )
  • البيان والبديع من مختصر المعاني
  • هداية اول / شرح المحلي - الأول
  • شرح التهذيب

விண்ணப்பப் படிவம்

Only English

Admission 2026-2027 tamil (#7)

மாணவர் வரும்பொழுது முதலில் ஓதிய மத்ரஸாவில் இருந்து சான்றிதழ் அல்லது முழு ஆண்டு தேர்வின்  மதிப்பெண் பட்டியல் கொண்டு வருவது கட்டாயமாகும்.

கவனத்திற்கு

மாணவர்கள் சேர்க்கைக்காக வரும்போது, தாங்கள் பயின்ற நிறுவனத்திலிருந்தோ அல்லது ஆசிரியர்களிடமிருந்தோ பெறப்பட்ட சான்றிதழை (Certificate/Recommendation Letter) கொண்டு வர வேண்டும்.
​மாணவர்கள் 2026 மார்ச் 31, செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்குள் வந்து சேர வேண்டும்.