கிளை மத்ரஸாக்கள்

KALAS PEER
அன்வாருல் பாக்கியாத் . கலாசி பீத் . வேலூர்
அன்வாருல் பாக்கியாத் . கலாசி பீத் . வேலூர்
வேலூரில் அமைந்துள்ள எங்கள் கிளை ஸ்தாபனங்களில் இதுவும் ஒன்று, சுமார் ஐம்பது மாணவர்கள் இங்கு தங்கி ஹிஃப்ளுல் குர்ஆன் படித்து வருகின்றனர். மாணவர்களின் உணவு மற்றும் தங்குமிடம் அனைத்தும் நமது பொறுப்பில் உள்ளன .
WhatsApp Image 2023-11-23 at 5.07.51 PM (1)
சிராஜுல் பாக்கியாத் . ரௌனக் நகர் . ஆந்திர பிரதேசம்
சிராஜுல் பாக்கியாத் . ரௌனக் நகர் . ஆந்திர பிரதேசம்
ஆந்திர மாநிலத்தில் அமைந்துள்ள எங்கள் கிளை ஸ்தாபனங்களில் இதுவும் ஒன்று, சுமார் எண்பது மாணவர்கள் இங்கு தங்கி ஹிஃப்ளுல் குர்ஆன் படித்து வருகின்றனர். மாணவர்களின் உணவு மற்றும் தங்குமிடம் அனைத்தும் நமது பொறுப்பில் உள்ளன .